நட்பு எவ்வாறு நம் மூளையை பாதிக்கின்றது - ஷானன் ஓடல்
1,776,464 plays|
ஷானன் ஓடல் |
TED-Ed
• September 2022
இளமைப்பருவ நட்பு மிக சிறப்பானது என்று தோன்றக் காரணம், அவை உண்மையிலேயே சிறப்பானவை. மூளையின் செயல்பாடு வயதிற்கேற்ப மாறுவதால், குழந்தை, இளமை, மற்றும் வாலிபப்பருவ நட்பின் வெளிப்பாடுகள் மாறுகின்றன. இளமைப்பருவத்தில் நாம் நண்பர்களிடம் மதிப்பதும், புரிந்துகொள்வதும், பழகுவதும் மாறுகின்றது. ஷானன் ஓடல் நட்பின் நரம்பியலை ஆராய்கிறார். [ இயக்குனர்: பில்ஜானா லபோவிக், விவரிப்பவர்: அலெக்ஸாண்ட்ரா பான்சர் மற்றும் டீயட்ரே டோனோவன், இசை: ஜாரெட் ஃபர்கஸ் மற்றும் வெஸ்டன் ஃபோங்கர்].