பெண்களுக்கு வீரத்தை கற்றுக்கொடுங்கள், நேர்த்தியை அல்ல
பெண்களை நேர்த்தியாகவும், ஆண்களை வீரமாகவும் வளர்க்கிறோம் என்று ரேஷ்மா சாஜானி, Girls Who Code
நிறுவனர் சொல்கிறார். வாலிப பெண்கள் எப்படி அபாயங்களை எதிர்க்கொண்டு ப்ரோக்ராம் செய்ய அறிந்து கொள்வதை பற்றி அறிவிக்கிறார். அவர், "குறைகளில் உள்ள நிறைவை எப்படி இளம் பெண்களுக்கு ஒவ்வொருவரும் சொல்லவேண்டும்." என்கிறார்.

