பகல் உறக்கம் உண்மையில் நமக்கு நல்லதா?
மதிய வேளை தூக்கம் புத்துணர்ச்சி தருகிறது -- ஆனால் அவை நம் தூக்கச் சுழற்சியைக் குழப்பிவிடுமா? ஸ்லீப்(தூக்க) விஞ்ஞானி மாட் வாக்கர், பகல் உறக்கத்தின் நன்மை தீமைகள் மற்றும் உங்களின் அடுத்த சிறுதூக்கத்திலிருந்து எவ்வாறு அதிக பலனைப் பெறுவது என்பதற்கான உதவிக்குறிப்புகளை வழங்குகிறார்.
