வெற்றி, தோல்வி மற்றும் உருவாக்க தொடர்ந்து பயணித்தல்
எலிசபெத் கில்பெர்ட் அவர்கள் விருந்து பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த காலத்தில் அவரின் எந்த எழுத்தும் பிரசுரிக்கப் படவில்லை. அது அவருக்கு ஆழமான மனக்கவலையை அளித்தது. Eat, Pray, Love, புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தன்னை தானே அறிந்து கொண்டார். வெற்றியும் தோல்வியைப்போல் தன்னிலை இழக்க வைக்கும் என்றும் ஆயினும் விளைவை பற்றி கவலைக்கொள்ளாமல் தொடர்ந்து செல்வது எப்படி என்று விவரிக்கின்றார்.
