ஓநாய்களின் வரலாறுகள் - க்ரெய்க் தாம்சன்
748,970 plays|
Craig Thomson |
TED-Ed
• October 2023
ஓநாய்களின் கதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளன மற்றும் இன்றும் வாழ்கின்றன. குறிப்பாக அவை ஐரோப்பிய இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளிலும், ஓநாய் அதிகம் வேட்டையாடும் கலாச்சாரங்களிலும் இவை முக்கியத்துவம் வாய்ந்தவை. காலத்திற்கேற்ப, அதன் உருவம் பல ஆண்டுகளாக தொடர்ந்து மாறி வருகிறது. பெரும்பாலும் அச்சங்கள் மற்றும் பாரபட்சங்களை இவை பிரதிபலிக்கிறன. க்ரெய்க் தாம்சன், ஓநாய்களின் வரலாற்றை ஆராய்கிறார். [இயக்கம் - அவி ஆஃபர், வர்ணனை - அடிசன் ஆண்டர்சன், இசை - சலில் பயானி, cAMP ஸ்டுடியோ].
