ஒரு இசைக்கருவியை வாசிப்பது உங்கள் மூளைக்கு எவ்வாறு பயனளிக்கிறது
17,756,182 plays|
Anita Collins |
TED-Ed
• July 2014
நீங்கள் இசையைக் கேட்கும்போது, உங்கள் மூளையின் பல பகுதிகள் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன. ஆனால் நீங்கள் உண்மையில் ஒரு இசைக்கருவியை வாசிக்கும் போது, அந்தச் செயல்பாடு முழு உடல் மூளை உடற்பயிற்சியைப் போல் மாறும். என்ன நடக்கிறது? கல்வியாளர் அனிதா காலின்ஸ் இசைக்கலைஞர்கள் இசைக்கும்போது அவர்களின் மூளையில் நடக்கும் கொண்டாட்டத்தை விளக்கி, இந்த மனப் பயிற்சியின் சில நீண்டகால சாதகமான விளைவுகளை ஆய்வு செய்கிறார். (ஷரோன் கோல்மன் கிரஹாம் இயக்கியுள்ளார், அடிசன் ஆண்டர்சன் விவரித்தார், பீட்டர் கோஸ்லிங் இசை)

