ஒரு கப் காபியின் வாழ்க்கை சுழற்சி
1,730,999 plays|
ஏ.ஜே. ஜேக்கப்ஸ் |
TED-Ed
• January 2021
ஒரு கப் காபி தயாரிக்க எத்தனை பேர் தேவை? நம்மில் பலருக்கு, இளைப்பாற நடந்தால், எட்டும் தூரத்தில் கிடைத்து விடும். ஆனால் இந்த எளிய உணவு, உலகளாவிய செயல்முறையின் விளைவாகும். அதற்கான விலையும் உற்பத்தி சிக்கலும் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவு பெரிது. ஏஜே ஜேக்கப்ஸ் இந்த காபி என்னும் அமுதத்தின் பயணத்தை விதையிலிருந்து கப் வரை கண்டறிகிறார். [அடிசன் ஆண்டர்சன் விவரித்துள்ளார், பில்ஜானா லபோவிக் இயக்கியுள்ளார்].